முகத்தில் ஏற்ப்படும் சுருக்கங்களை போக்குவது எப்படி?

அதிகமான வெப்பம், கடுமையான குளிர், ஈரப்பதமான சூழல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்ட பல தவறான பழக்கவழக்கங்கள் மற்றும் தவறான உணவு முறையால் நம் சருமத்தில் நேரடி விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு வயதிற்குப் பிறகு முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது சாதாரணமானது. இதுவே, வயதுக்கு முன்னரே தோல் தொய்வடைய ஆரம்பித்து, முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பித்தால், அது கவலையை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து அதிகரித்து வரும் மன அழுத்தத்தின் விளைவு முகத்தின் தோலையும் பாதிக்கிறது. இந்த சுருக்கங்களை … Continue reading முகத்தில் ஏற்ப்படும் சுருக்கங்களை போக்குவது எப்படி?